ரிஷாப் பன்ட் நம்பிக்கை | ஜனவரி 16, 2023
மும்பை: இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர்/ பேட்டர் ரிஷாப் பன்ட் 25. கடந்த டிச. 30ல் கார் விபத்தில் காயமடைந்தார். மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இவரது வலது முழங்கால், கணுக்காலில் சேர்த்து 3 ‘ஆப்பரேஷன்’ செய்யப்பட்டது. இவர் போட்டிக்கு திரும்ப ஓராண்டு தேவைப்படலாம்.
ரிஷாப் பன்ட் கூறுகையில், ‘‘‘ஆப்பரேஷன்’ வெற்றிகரமாக முடிந்தது என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி. மீண்டு வருவதற்கான பயணத்தை துவக்கிவிட்டேன். எதிர்வரும் சவால்களை சந்திக்க தயாராக உள்ளேன். பி.சி.சி.ஐ., நிர்வாகிகள், பிசியோதெரபிஸ்ட், ரசிகர்கள், சகவீரர்களுக்கு நன்றி. விரைவில் களத்தில் சந்திப்போம்,’’ என்றார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
